முக்கிய செய்திகள்
சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இசை அஞ்சலி  | மராட்டிய மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தல்  | மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம்  | இந்தியாவுக்கு உதவிகள் தொடரும்: இங்கிலாந்து  | 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு : விசாரணையை துரிதப்படுத்துகிறது சி.பி.ஐ  | பிரித்தானியாவில் காணாமல் போன கோகுலவதனி மயூரன் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டார்  | சிரியாவில் தீவிரமடைந்துவரும் கலவரம் அமெரிக்கா தனது தூதரகத்தை முடியது  |
கேன்சரை குணமாக்கும் தக்காளி தொக்கு !!

சமைத்த தக்காளியில் உள்ள சத்துக்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, புற்றுநோய் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராயĮ...   மேலும்...

 
உருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது !!

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கியபங்குண்டு. நாம் உண்ணுī...   மேலும்...

 
பால் பற்களை பராமரிக்க...

குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் ஈறுகளின் மேல் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தைக்கு மூன்று வயது நெருங்கும்போது, சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடுகின்...   மேலும்...

 
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்!!

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.

உடல&...   மேலும்...

 
பார்வை பலம் தரும் மூக்கிரட்டை!

மூக்கிரட்டை’ - பெயரில் மட்டும் அல்ல... குணத்திலும் வித்தியாசமானது இந்த மூலிகைத் தாவரம். தரையில் கொடியாகப் படர்ந்து வளரும் இந்தத் தாவரத்தை மூக்குறட்டை, மூச்சரைச்சĬ...   மேலும்...

 
நகச்சுற்று குறைய

அறிகுறிகள்:
நகச்சுற்று.
தேவையான பொருட்கள்:
வேம்பு,மிளகு

செய்முறை:
பத்து வேப்பிலையோடு, பத்து மிளகு சேர்த்து நீர் விட்டரைத்து விரலில் கட்டி, சிறிது உண&#...   மேலும்...

 
அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்...

தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின&...   மேலும்...

 
அல்சர் நோயை குணப்படுத்தும் வாழைப்பழம்

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்&#...   மேலும்...

 
ஓமத்தின் மருத்துவ குணங்கள்

ஓமத்தின் இலைகள், விதைகள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. நோய்கிருமிகள் உண்டாகாமல் தடுக்கும்.

உடல் பலம் பெற: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறம...   மேலும்...

 
குறைவான தூக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும்!

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடை...   மேலும்...

 
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ĩ...   மேலும்...

 
ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம்

தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை:
அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மக...   மேலும்...

 


  

Leave a Reply


  
புத்துணர்ச்சி பொங்க.
அத்திபூக்களின் அரிய குணங்கள்
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க...
கணினியில்அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
வேம்பின் மருத்துவக் குணங்கள்
பல் துலக்குவது எப்படி?
 
Elaikkiyam
நான் ஒரு சோக சுமை தாங்கி
தொலையும் சூட்சுமங்கள்
நம் மணநாள் காண!
இறையே இன்பமே
உன் பாதையில்
 


indian news
கழுத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள்!
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு.....
கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமா!
முகம் அழகாய் ஜொலிக்க!
பொடுகுத் தொல்லை நீங்க:
 


இளவரசரும் எலியும்
அறிவாளி குரங்கு!
தேவதை
ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
இருட்டில் ஓர் வெளிச்சம்
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution