ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மன&... மேலும்...
அந்த தோப்பில் மா, தென்னை, வேம்பு, பலா, தேக்கு, வாகை, பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன. எனினும் மாமரமும், தென்னையும் அவற்றுள் மிகுதியாகப் காணப்பட்டன.
மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.
... மேலும்...
ஆட்டு மந்தை ஒன்று, காட்டு எல்லையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, கொள்ளிக் கண்ணன் புலியின் உறுமல் கேட்டது. உடனே ஆடுகள் நாலா பக்கமும் பாய்ந்தோடின. ஓர் ஆடு, குட்டி... மேலும்...
ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் ஒரு விபத்தில் தன் இரு கண்களின் பார்வை இழந்தவர். ஆனால் மிக நிதானமும், அடக்கவும் உள்ளவர், இருப்பினும் அவர் தன் வேலை... மேலும்...
ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தார். அவன் பல குதிரைகளை வளர்த்து விற்று வந்தார். அதே ஊரில் வேலன் என்றோருவன் இருந்தான். அவன் சிறிய வேலைகளைச் செய்து சொற்ப வருமானத... மேலும்...
மெக்ஸிகோ நாட்டில் மிகப் பிரபலமான வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் இறக்கும் தருவாயில் தன் மூன்று மகன்களை அழைத்து, அவர்களிடம், "என் மகன்களே.. என்னுட&... மேலும்...
கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன் மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும்... மேலும்...
அன்று காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் சிறுவர்கள் சிலர், "டேய்! அதோ பார்! அடி! அடி!" என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஏன் கூச்சல் போடுகிறார்கள் என்று அற&... மேலும்...
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போ... மேலும்...
Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution