| ரோலண்ட் ஹில்-அஞ்சல் சேவை |
|
ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் ... மேலும்... |
| |
| ஆல்பெர்ட் ஃவெர்ட் |
|
ஆல்பர்ட் ஃவெர்ட் (Albert Fert) (பி. மார்ச் 7 1938) ஒரு பிரெஞ்ச்சு இயற்பியலாளர். இவரும் ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் (Peter Grünberg) என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின... மேலும்... |
| |
| ரேனால்டு ஜான்சன் |
|
ரேனால்டு ஜான்சன் உருவாக்கி வளர்ச்சியுற்ற அண்மைக்காலத்து ஐபிஎம் வன்தட்டு நிலைசேமிப்பகம்
ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புதĬ... மேலும்... |
| |
| வில்லியம் ஷாக்லி |
|
வில்லியம் பிராட்ஃபோர்ட் சொக்லி (William Bradford Shockley, பெப்ரவரி 13, 1910 - ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும... மேலும்... |
| |
| வானொலியின் தந்தை - மார்க்கோனி |
|
மார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமாĪ... மேலும்... |
| |
| ரைட் சகோதரர்கள் |
|
ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும... மேலும்... |
| |
| மேரி க்யூரி |
|
மேரி க்யூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்... மேலும்... |
| |
| யாசர் அராஃபத் |
|
முகம்மத் அப்துல் ரவூப் அராஃபத் அஸ் அவுத்வா அல் உசேனி (ஆகஸ்டு 4 (அ) ஆகஸ்டு 24, 1929 – நவம்பர் 11, 2004) அபுஅமர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் நம் காலத்து வரலாற்று நாயகர்... மேலும்... |
| |
| அன்னை தெரேசா |
|
அன்னை தெரேசா (அல்லது அன்னை தெரசா) (எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ, Agnes Gonxha Bojaxhiu ஆகஸ்ட் 26, 1910 – செப்டம்பர் 5, 1997) இந்தியாவில் கருணை இல்லம் (Missionaries of Charity) என்ற கிறிஸ்தவ சமூகசேவை அமைப்பை தோற்றுவித்த அல்பே... மேலும்... |
| |
| சி.வி.இராமன் |
|
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. (சி. வி. இராமன் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது) தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் சி.வி.இராமன்
சர் சந... மேலும்... |
| |