முக்கிய செய்திகள்
சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இசை அஞ்சலி  | மராட்டிய மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தல்  | மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம்  | இந்தியாவுக்கு உதவிகள் தொடரும்: இங்கிலாந்து  | 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு : விசாரணையை துரிதப்படுத்துகிறது சி.பி.ஐ  | பிரித்தானியாவில் காணாமல் போன கோகுலவதனி மயூரன் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டார்  | சிரியாவில் தீவிரமடைந்துவரும் கலவரம் அமெரிக்கா தனது தூதரகத்தை முடியது  |
கழுத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள்!

ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆ...   மேலும்...

 
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு.....

மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம்.
தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்&#...   மேலும்...

 
கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமா!

கண்கள்தான் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.அதற்கு ஒரு காரணமாக அமைவது தூக்கம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும...   மேலும்...

 
முகம் அழகாய் ஜொலிக்க!

முகத்தை முதலில் ஆரஞ்சு சாறு கொண்ட காட்டன் துணியின் உதவியால் துடைக்க வேண்டும்.

பிறகு பச்சை அரிசி மற்றும் மகிழம்பூவை, கொளகொளவென்று பொடியாக அரைத்துக் கொள்ள வேண்...   மேலும்...

 
பொடுகுத் தொல்லை நீங்க:

செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளி...   மேலும்...

 
கடலைபருப்பு கூந்தல் பேக்

தலை கசகசவென வியர்த்துக் கொட்டி, கூந்தல் எப்போதும் பிசுபிசுப்புடன் மங்கலாகவே இருக்கிறதா? பளபளக்கிற ஹேர் ஸ்டைலுக்கெல்லாம் நாம் கொடுத்துவைக்கவில்லை என்று கவலைப...   மேலும்...

 
அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். த...   மேலும்...

 
அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அத&#...   மேலும்...

 
குண்டான பெண்களும் ஸ்டைலாக உடை அணிய ?

ஜவுளிக் கடையில் குண்டான பெண்கள் தங்களுக்கான உடைகள் கேட்க சற்று கூச்சப்படுவார்கள்.இனி கூச்சமே வேண்டாம். குண்டான பெண்களுக்கான உடைகளைத் தயாரிப்பதில் பேஷன் துறை த&#...   மேலும்...

 
என்றும் இளமையுடன் இருக்க ஏழு வழிமுறைகள்

என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்...   மேலும்...

 


  

Leave a Reply


  
கருமையைப் போக்கி, சிகப்பழகு பெற...
தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்...
வீட்டிலேயே ஃபேஷியல்
குளிர்ச்சி குளியல்
சருமம் மின்ன அன்னாச்சி
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க
கலர் கலராய் கவரும் காலணி
முகப்பரு அழகைப் பாதிக்குமா?
 
indian news
கேன்சரை குணமாக்கும் தக்காளி தொக்கு !!
உருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது !!
பால் பற்களை பராமரிக்க...
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்!!
பார்வை பலம் தரும் மூக்கிரட்டை!
 


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
இறால் வடை
பீட்ரூட் புலாவ் !
நண்டு ஃப்ரை
முந்திரி தேங்காய்ப் பால்கோவா
 
இளவரசரும் எலியும்
அறிவாளி குரங்கு!
தேவதை
ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
இருட்டில் ஓர் வெளிச்சம்
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution